2012 ஆம் ஆண்டு ஆலயநாட்காட்டி

Download the full 2012 caledar here

11 வது மஹோற்சவ விஞ்ஞாபனம்



11 வது மஹோற்சவ விஞ்ஞாபனம்

 

இலட்சாச்சனை விஞ்ஞாபனம்

Denmark-Eladcharchanai-2011

வருடாந்தப் பொதுக்கூட்டம் 2011

விளக்கேற்றுவதன் பலன்கள்.

விளக்கேற்றுவதன் பலன்கள்

நெய்தீபம் – ஞானம் ஏற்படும்.

நல்லெண்ணெய் தீபம் – எம பயம் அணுகாது.

இலுப்பை எண்ணெய் தீபம் – ஆரோக்கியம்

விளக்கெண்ணெய் தீபம் – சகல செல்வமும் கிடைக்கும்

ஒரு முக தீபம் – மத்திம பலன் தரும்

இரண்டு முக தீபம் – குடும்பம் ஒற்றுமை தரும் 

மூன்று முக தீபம் – புத்திர சுகம் தரும்

நான்கு முக தீபம் – பசு, பூமி, சுகம் தரும்

ஐந்து முக தீபம் – செல்வம் பெருகும்